இந்துத்துவத்திற்கு ஆதரவாக கருத்து

img

இந்துத்துவத்திற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவு: காவலர் பணியிடை நீக்கம்

சமூக வலைதளங்களில் இந்துத்துவத்திற்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.